நவம்பர்
23 2014,
ஞாயிறு
நற்செய்தி மறையுரை
கிறிஸ்து
அரசர் பெருவிழா
Ezek
34:11-12, 15-17
Ps
23:1-3, 5-6
1
Cor 15:20-26, 28
Matt
25:31-46
மக்களினத்தார்
அனைவருக்கும்
தீர்ப்பு
31 '
வானதூதர்
அனைவரும்
புடை
சூழ
மானிட
மகன்
மாட்சியுடன்
வரும்போது
தம்
மாட்சிமிகு
அரியணையில்
வீற்றிருப்பார்.32 எல்லா
மக்களினத்தாரும்
அவர்
முன்னிலையில்
ஒன்று
கூட்டப்படுவர்.33 ஓர்
ஆயர்
செம்மறியாடுகளையும்
வெள்ளாடுகளையும்
வெவ்வேறாகப்
பிரித்துச்
செம்மறியாடுகளை
வலப்பக்கத்திலும்
வெள்ளாடுகளை
இடப்பக்கத்திலும்
நிறுத்துவதுபோல்
அம்மக்களை
அவர்
வெவ்வேறாகப்
பிரித்து
நிறுத்துவார்.34 பின்பு
அரியணையில்
வீற்றிருக்கும்
அரசர்
தம்
வலப்பக்கத்தில்
உள்ளோரைப்
பார்த்து,
' என்
தந்தையிடமிருந்து
ஆசி
பெற்றவர்களே,
வாருங்கள்;
உலகம்
தோன்றியது
முதல்
உங்களுக்காக
ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கும்
ஆட்சியை
உரிமைப்பேறாகப்
பெற்றுக்
கொள்ளுங்கள்.35 ஏனெனில்
நான்
பசியாய்
இருந்தேன்,
நீங்கள்
உணவு
கொடுத்தீர்கள்;
தாகமாய்
இருந்தேன்,
என்
தாகத்தைத்
தணித்தீர்கள்;
அன்னியனாக
இருந்தேன்,
என்னை
ஏற்றுக்
கொண்டீர்கள்;36 நான்
ஆடையின்றி
இருந்தேன்,
நீங்கள்
எனக்கு
ஆடை
அணிவித்தீர்கள்;
நோயுற்றிருந்தேன்,
என்னைக்
கவனித்துக்
கொண்டீர்கள்;
சிறையில்
இருந்தேன்,
என்னைத்
தேடி
வந்தீர்கள்
'
என்பார்.37 அதற்கு
நேர்மையாளர்கள்
'
ஆண்டவரே,
எப்பொழுது
உம்மைப்
பசியுள்ளவராகக்
கண்டு
உணவளித்தோம்,
அல்லது
தாகமுள்ளவராகக்
கண்டு
உமது
தாகத்தைத்
தணித்தோம்?38 எப்பொழுது
உம்மை
அன்னியராகக்
கண்டு
ஏற்றுக்
கொண்டோம்?
அல்லது
ஆடை
இல்லாதவராகக்
கண்டு
ஆடை
அணிவித்தோம்?39 எப்பொழுது
நோயுற்றவராக
அல்லது
சிறையில்
இருக்கக்
கண்டு
உம்மைத்தேடி
வந்தோம்?
' என்று
கேட்பார்கள்.40 அதற்கு
அரசர்,
' மிகச்
சிறியோராகிய
என்
சகோதரர்
சகோதரிகளுள்
ஒருவருக்கு
நீங்கள்
செய்ததையெல்லாம்
எனக்கே
செய்தீர்கள்
என
உறுதியாக
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
'
எனப்
பதிலளிப்பார்.41 பின்பு
இடப்பக்கத்தில்
உள்ளோரைப்
பார்த்து,
' சபிக்கப்
பட்டவர்களே,
என்னிடமிருந்து
அகன்று
போங்கள்.
அலகைக்கும்
அதன்
தூதருக்கும்
ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிற
என்றும்
அணையாத
நெருப்புக்குள்
செல்லுங்கள்.42 ஏனெனில்
நான்
பசியாய்
இருந்தேன்,
நீங்கள்
எனக்கு
உணவு
கொடுக்கவில்லை;
தாகமாயிருந்தேன்,
என்
தாகத்தைத்
தணிக்கவில்லை.43 நான்
அன்னியனாய்
இருந்தேன்,
நீங்கள்
என்னை
ஏற்றுக்
கொள்ளவில்லை.
ஆடையின்றி
இருந்தேன்,
நீங்கள்
எனக்கு
ஆடை
அளிக்கவில்லை.
நோயுற்றிருந்தேன்,
சிறையிலிருந்தேன்,
என்னைக்
கவனித்துக்
கொள்ளவில்லை
'
என்பார்.44 அதற்கு
அவர்கள்,
' ஆண்டவரே,
எப்பொழுது
நீர்
பசியாகவோ,
தாகமாகவோ,
அன்னியராகவோ,
ஆடையின்றியோ,
நோயுற்றோ,
சிறையிலோ
இருக்கக்
கண்டு
உமக்குத்
தொண்டு
செய்யாதிருந்தோம்?
' எனக்
கேட்பார்கள்.45 அப்பொழுது
அவர்,
' மிகச்
சிறியோராகிய
இவர்களுள்
ஒருவருக்கு
நீங்கள்
எதையெல்லாம்
செய்யவில்லையோ
அதை
எனக்கும்
செய்யவில்லை
என
உறுதியாக
உங்களுக்குச்
சொல்கிறேன்
'
எனப்
பதிலளிப்பார்.46 இவர்கள்
முடிவில்லாத்
தண்டனை
அடையவும்
நேர்மையாளர்கள்
நிலை
வாழ்வு
பெறவும்
செல்வார்கள்.
'
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்து
அரசராக
, அவரின்
மக்களை
நன்கு
கவனித்து
கொள்வார்
கிறிஸ்துவை
அரசராக
வெளிப்படுத்துங்கள்
ஆடு
மேய்ப்பவர்களை
நாம்
அரசர்களாக
நினைப்பதில்லை.
ஆனால்
இன்றைய
நற்செய்தி
நல்லாயன்
கிறிஸ்துவை
அரசராக
சித்தரித்து
அவரின்
ஆற்றல்
என்ன
என்பதை
சொல்கிறது
.
எப்படி
ஆயர்கள்
ஆடுகளை
நன்றாக
கவனித்து
பராமரிப்பார்களோ
அந்த
அளவிற்கு
நல்ல
அரசனும்
எல்லோரையும்
கவனித்து
கொள்வார்.
அரசர்
அவரின்
கட்டுபாட்டுக்குள்
உள்ள
எல்லா
எல்லைகளையும்
தனது
படைகள்
மற்றும்
காவலாளிகள்
மூலம்
காப்பார்.
அதனால்
தான்
இயேசு
சொல்கிறார்
,
“'
மிகச்
சிறியோராகிய
என்
சகோதரர்
சகோதரிகளுள்
ஒருவருக்கு
நீங்கள்
செய்ததையெல்லாம்
எனக்கே
செய்தீர்கள்
என
உறுதியாக
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
"
எடுத்து
கட்டாக ,
நல்லாயனாக
உள்ள கிறிஸ்து அரசர்,
பசி
உள்ளவர்களுக்கு உணவு கொடுக்க
விரும்பினால்,
நிறைய
உணவை நம்மில் சிலருக்கு
கொடுத்து நம் மூலம் அவர்களுக்கு
கொடுக்க
செய்கிறார்
நாம்
அவர் சொல்வதை கேட்கவில்லை
என்றால் என்ன ஆகும்?
பசியோடு
இருப்பவர்கள் அரசர் இறக்கம்
உடையவர் என நினைப்பார்களா?
இல்லை.
அவரின்
நல்ல குணத்தை நாம் அவர்களின்
பசி ஆறியவுடன் தான் அறிவார்கள்
உங்களை
சுற்றியிருப்பவர்களை பாருங்கள்.
ஒவ்வொருவரும்
நாம் கடவுள் அரசரை நல்லவர்
என காட்ட நமக்கு வாய்ப்பாகும்.
நீங்கள்
யாரையாவது பிடிக்காமல்
இருக்கிறீர்களா ?
உங்களை
கோபப்படுத்தியவர்கள் ,
அவமானம்
செய்தவர்கள் உள்ளார்களா ?
, நீங்கள்
இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள்.
அவர்களுக்கு
எது தேவையை இருக்கிறது .
பதில்
இல்லையென்றால் ,
பரிசுத்த
ஆவியிடம் கேளுங்கள்.
அவர்களை
கவனமாக ஆராயிந்தால் அவர்களிடம்
உள்ள பயம்,
வலி,
அனைத்தும்
உங்களுக்கு தெரிய வரும்.
மேலும்
இந்த கேள்வியை கேளுங்கள் :
என்னிடம்
அதிகம் உள்ள திறமை ,
செல்வம்
என்ன,
அதன்
மூலம் மற்றவர்களுக்கு கிறிஸ்து
அரசரின் அன்பளிப்பாக என்ன
கொடுக்க முடியும்.
? அவர்
இரக்கமுள்ளவர் என்பதை நாம்
காட்ட வேண்டும்.
நாம்
நமக்கு கிடைக்கும் வாய்ப்பை
தவற விடும் பொழுது,
கடவுள்
அரசர் பிரிக்கும் ஆடுகளாக
நாம் மாறிவிடுகிறோம்.
மோட்சத்திற்கு
செல்ல நாம் ஆம் என்று சொல்லி
வாய்ப்பை பயன் படுத்தும்
பொழுது ,
கடவுளரசின்
நல்லாசியை நாம் பரப்புகிறோம்
No comments:
Post a Comment